ஜூன் 28ல் 🌱அதிமுக எம்எல்ஏ.,க்கள் கூட்டம்👥 - Agnipuratchi

ஜூன் 28ல் 🌱அதிமுக எம்எல்ஏ.,க்கள் கூட்டம்👥

Share This

ஜூன் 28 ல் சென்னையில் 🌱அதிமுக எம்எல்ஏ.,க்கள் ஆலோசனை🤔 கூட்டம்👥 நடைபெறும் என அதிமுக தலைமை கழகம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது📣. இதனையடுத்து, அன்று காலை ⌚11.30 மணிக்கு நடக்கும் கூடும் இந்த கூட்டத்தில் அனைத்து எம்எல்ஏ.,க்களும் தவறாமல் கலந்து கொள்ள வேண்டும்👍 என ஓபிஎஸ்-இபிஎஸ் அழைப்பு விடுத்துள்ளனர்😯. சட்டசபை கூட்டத்தொடர் துவங்க உள்ள நிலையில் மானிய 🙏கோரிக்கைகள் மீதான விவாதம் குறித்து இக்கூட்டத்தில் ஆலோசிக்கப்பட உள்ளதாக கூறப்பட்டுள்ளது🗣.

No comments:

Post a Comment

Post Bottom Ad

fnasfkasjfkas

Pages