தமிழகத்தில் அடுத்த 📆5 நாட்களில் ☔மழைக்கு வாய்ப்பு👍 - Agnipuratchi

தமிழகத்தில் அடுத்த 📆5 நாட்களில் ☔மழைக்கு வாய்ப்பு👍

Share This

🏛தமிழகத்தின் பிற மாவட்டங்களில் 🌞வெப்ப சலனம் காரணமாக ☔மழை பெய்யக்கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது🔈. வரும் 📆ஜூலை 2ம் தேதி 🏛கேரளாவில் தென்மேற்கு பருவமழை தீவிரம் அடைவதால்😯, தமிழகத்தில் நீலகிரி, கோவை மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் ☔கனமழை பெய்ய வாய்ப்பிருப்பதாகவும் வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது🗣. சென்னையை பொறுத்தவரை வானம் பொதுவாக மேகமூட்டத்துடன் காணப்படும்😐, மாலை அல்லது இரவு நேரங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்👍. மத்திய 🌊வங்கக் கடல், அதை ஒட்டியுள்ள மேற்கு வங்க கடல் பகுதியில் 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்தில் காற்று வீசக்கூடும்😳 என்றும் வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது📣. கடந்த ⌚24 மணி நேரத்தில் 🏛வேலூர் மாவட்டம் காட்பாடியில் 2 சென்டிமீட்டர் ☔மழை பதிவாகியுள்ளது குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment

Post Bottom Ad

fnasfkasjfkas

Pages