மேக் இன் 🇮🇳இந்தியா திட்டத்தின் கீழ் 6⃣ அதிநவீன நீர்மூழ்கி 🛥கப்பல்கள் - Agnipuratchi

மேக் இன் 🇮🇳இந்தியா திட்டத்தின் கீழ் 6⃣ அதிநவீன நீர்மூழ்கி 🛥கப்பல்கள்

Share This

அதிநவீன நீர்மூழ்கி 🛥கப்பல்களை உள்நாட்டிலேயே தயாரிக்க, இந்திய பாதுகாப்பு துறை 🏛அமைச்சகம் திட்டமிட்டுள்ளது. அதன்படி மேக் இன் இந்தியா திட்டத்தின் கீழ், 6 நீர் மூழ்கி கப்பல்களை தயாரிப்பதற்கு மத்திய அரசு 🙄முடிவு செய்துள்ளது. இதனை தொடர்ந்து 'ப்ராஜெக்ட் 75 ஐ' என பெயரிடப்பட்டுள்ள இத்திட்டத்திற்கு சுமார் ரூ.45,000 💰கோடி நிதி ஒதுக்க மத்திய அரசு திட்டமிட்டுள்ளதாக தெரிகிறது. வெளிநாட்டு தொழில்நுட்ப உதவியுடன், நீர்மூழ்கி கப்பல்களை உள்நாட்டிலேயே தயாரிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. இதனிடையே 🇮🇳இந்திய கடற்படை தற்போது 1⃣4⃣ நீர்மூழ்கிக் கப்பல்களை கொண்டு பாதுகாப்பு பணிகளில் ஈடுபட்டு வருவது ✍🏻குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment

Post Bottom Ad

fnasfkasjfkas

Pages