💺சபாநாயகருக்கு எதிராக திமுக கொண்டு வந்த தீர்மானம் சட்டப்பேரவையில் வரும் ஜூலை 1ம் 📆தேதி விவாதத்திற்கு எடுத்து கொள்ளப்படும் என சபாநாயகர் தனபால் 📣அறிவித்திருந்தார். இதனிடையே, இந்த தீர்மானத்தில் இருந்து திமுக பின்வாங்க வாய்ப்பு இருப்பதாக 🗣கூறப்படுகிறது சபாநாயகருக்கு எதிரான தீர்மானத்தில் வெற்றி அடைய திமுகவுக்கும் அதன் தோழமை கட்சிகளுக்கும் போதுமான எம்.எல்.ஏக்கள் 👥எண்ணிக்கை இல்லை என்பது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில், தனியார் 📺தொலைக்காட்சி விவாதம் ஒன்றில் பேசிய திமுக பிரமுகர் ஒருவர் தற்போதைக்கு சபாநாயகருக்கு எதிரான 📜தீர்மானத்தில் வெற்றி பெறுவதைவிட முதல்வரையும் அவருடைய ஆட்சியையும் நீக்குவதில்தான் திமுக 🙄தீவிரமாக இருப்பதாகவும், சபாநாயகர் மீதான தீர்மானம் தங்களுக்கு இரண்டாம் பட்சம் என்றும் 🗣கூறியுள்ளார்.
சபாநாயகருக்கு பதிலாக 💺முதல்வரை நீக்க 🙅♂வேண்டும் - திமுக
Share This
Tags
# அண்மை செய்திகள்
Share This
About agnipuratchi@gmail
அண்மை செய்திகள்
Labels:
அண்மை செய்திகள்
Subscribe to:
Post Comments (Atom)
Post Bottom Ad
fnasfkasjfkas
Author Details
அக்னி புரட்சி நிறுவனர் டாக்டர் ராமதாஸ் அவர்கள்.
No comments:
Post a Comment