யாரையும் பொறுப்பில் இருந்து நீக்க அச்சமோ, தயக்கமோ இல்லை - டிடிவி தினகரன்.
தங்க.தமிழ்ச்செல்வன் விஸ்வரூபம் எடுக்க முடியாது. பெட்டி பாம்பாக அடங்கிவிடுவார் - டி.டி.வி.தினகரன்.
எனக்கு அறிவுரை சொல்ல தங்க.தமிழ்ச்செல்வன் யார்?.
நீக்கம் என நடவடிக்கை எடுக்கப்படுவதில்லை. ஆனால், அவர் பொறுப்பிற்கு மற்றொருவர் நியமிக்கப்படுவார்.
தங்க.தமிழ்செல்வனை யாரோ பின்னால் இருந்து இயக்குகிறார்கள்.
சபாநாயகருக்கு எதிரான திமுகவின் நம்பிக்கையில்லா தீர்மானத்திற்கு ஆதரவாக வாக்களிப்பேன் - தினகரன்.
No comments:
Post a Comment