🏛அரசு மற்றும் தனியார் மருத்துவக் 🏫கல்லூரிகளில் இடங்கள் அதிகரிப்பு 😄 - Agnipuratchi

🏛அரசு மற்றும் தனியார் மருத்துவக் 🏫கல்லூரிகளில் இடங்கள் அதிகரிப்பு 😄

Share This

🏛தமிழகத்தில் உள்ள அரசு மற்றும் தனியார் மருத்துவக் 🏫கல்லூரி 🏥மருத்துவமனைகளில் மாணவர் சேர்க்கைக்காக நடப்பாண்டில் கூடுதல் இடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளன. 2⃣2⃣ அரசு மருத்துவக் கல்லூரிகளில் இதுவரை 2,900 💺இடங்கள் இருந்து வந்தது. இந்நிலையில், கரூர் மருத்துவக் 🏫கல்லூரியில் 150 💺இடங்கள் கூடுதலாக ஒதுக்கப்பட்டுள்ளது. மதுரை மருத்துவக் கல்லூரியில் இதுவரை 150 ஆக இருந்த 💺இடங்கள் 250 ஆக ⬆உயர்த்தப்பட்டுள்ளது. நெல்லையிலும் 100 💺இடங்கள் அதிகரிக்கப்பட்டு 250 💺இடங்களாக உயர்த்தப்பட்டுள்ளது. இதன் மூலம், அரசு மருத்துவக் 🏫கல்லூரிகளில் மருத்துவப் படிப்புக்கான 💺இருக்கைகளின் எண்ணிக்கை 3,250 ஆக அதிகரித்துள்ளது. அதேவேளையில், தனியார் மருத்துவக் 🏫கல்லூரிகளில் 450 💺இடங்கள் அதிகப்படுத்துவதற்கு 🇮🇳இந்திய மருத்துவக் கவுன்சில் ✍🏼ஒப்புதல் அளித்துள்ளது.

No comments:

Post a Comment

Post Bottom Ad

fnasfkasjfkas

Pages