💦மழைநீர் சேகரிப்புக்கு அனைத்து 👥மக்களும் ஒத்துழைப்பு அளிக்க வேண்டும்💪-எஸ்.பி.வேலுமணி🎙 - Agnipuratchi

💦மழைநீர் சேகரிப்புக்கு அனைத்து 👥மக்களும் ஒத்துழைப்பு அளிக்க வேண்டும்💪-எஸ்.பி.வேலுமணி🎙

Share This

பராமரிப்பு இல்லாத 210 நீர்நிலைகளில் 53 நீர்நிலைகள் தூர்வாரும் பணி முடிவுற்றுள்ளதாகவும், மேலும், 38 நீர்நிலைகளைத் தூர்வாரும் பணி தனியாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளதாகவும்😐 உள்ளாட்சித்துறை அமைச்சர் 🤵எஸ்.பி.வேலுமணி 📰செய்தியாளர் சந்திப்பில் பேட்டியளித்துள்ளார். அதில் அவர் பேசியதாவது🎙, "சென்னையில் 🚰குடிநீரை 👥மக்கள் விரைவாக பெற்றுச் செல்லும் வகையில், 💦தண்ணீர் லாரிகளில் தற்போது 4 குழாய்கள் அமைக்கப்பட்டு உள்ளது. இதனால் நான்கு மணி நேரத்திற்கும் மேலாக இருந்த நிலை தற்போது 2 மணி நேரத்திற்கும் கீழ் வந்துள்ளது⏬" என்று கூறினார். 
தொடர்ந்து பேசிய அவர், "☔மழைநீர் சேகரிப்புக்கு அனைத்து 👥மக்களும் 💪ஒத்துழைப்பு அளிக்க வேண்டும். சென்னையில் உள்ள 200 வார்டுகளுக்கும் 👥200 குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளது👍. மழைநீரை சேமிப்பைக் கண்காணிக்க தனிக்குழு அமைக்கப்பட்டுள்ளது😯. 2 லட்சம் வீடுகளில் மழைநீர் சேகரிப்புத்திட்டம் செயல்படுத்தப்படும்👏. தமிழகத்தின் பிற மாவட்டங்களிலிருந்து சென்னைக்கு 🚛குடிநீர் லாரிகள் வரவழைக்கப்படவுள்ளன👌. ஜோலார்பேட்டையில் இருந்து நீர் கொண்டுவரும் திட்டம் 📆1 வாரத்தில் செயல்படுத்தப்படும்" என்று தெரிவித்தார்📣 என்பது குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment

Post Bottom Ad

fnasfkasjfkas

Pages