புதுவை சபாநாயகராக 💺பதவி வகித்த வைத்திலிங்கம் மக்களவை தேர்தலில் போட்டியிட்டதால் பதவியை ராஜினாமா செய்தார். மக்களவை தேர்தலில் போட்டியிட்ட அவர் 🎉வெற்றியும் பெற்றார். இந்நிலையில், புதுவை சட்டசபையின் பட்ஜெட் 👥கூட்டத்தொடர் விரைவில் நடைபெற உள்ளது. எனவே புதிய 💺சபாநாயகர் தேர்வு செய்ய இன்று நண்பகல் 12 மணி வரை சட்டசபை செயலாளரிடம் 📜வேட்புமனு தாக்கல் செய்யலாம் என 📣அறிவிக்கப்பட்டது. இதனிடையே 📜வேட்புமனு தாக்கல் செய்வதற்கான அவகாசம் 12 மணியுடன் நிறைவடைந்த நிலையில், எதிர்க்கட்சிகள் சார்பில் 🤷♂யாரும் வேட்புமனு தாக்கல் செய்யவில்லை. இதனால் காங்கிரஸ் 👤வேட்பாளர் சிவகொழுந்து போட்டியின்றி 💺சபாநாயகராக ✅தேர்வாகியுள்ளார்.
🏛புதுச்சேரி 💺சபாநாயகர் போட்டியின்றி ✅தேர்வு
Share This
Tags
# அண்மை செய்திகள்
Share This
About agnipuratchi@gmail
அண்மை செய்திகள்
Labels:
அண்மை செய்திகள்
Subscribe to:
Post Comments (Atom)
Post Bottom Ad
fnasfkasjfkas
Author Details
அக்னி புரட்சி நிறுவனர் டாக்டர் ராமதாஸ் அவர்கள்.
No comments:
Post a Comment