📚பாடத்திட்டத்தில் இல்லாத நீட் கேள்விகள்❓ - அவசர வழக்காக நாளை 🗣விசாரிப்பு - Agnipuratchi

📚பாடத்திட்டத்தில் இல்லாத நீட் கேள்விகள்❓ - அவசர வழக்காக நாளை 🗣விசாரிப்பு

Share This

இந்த ஆண்டிற்கான நீட் ✍🏼தேர்வு முடிந்து முடிவுகள் சமீபத்தில் 📣அறிவிக்கப்பட்டது. அந்த தேர்வில் NCERT எனும் தேசிய கல்வி ஆய்வு மற்றும் பயிற்சிக் குழு 📚பாடத்திட்டத்தில் அல்லாத 4⃣ கேள்விகள் கேட்கப்பட்டிருந்ததாக மாணவர்கள் சிலர் 🎙தெரிவித்துள்ளனர். இந்நிலையில் தேர்வெழுதிய அந்த 👥மாணவர்கள் சார்பில் அவர்களது வழக்கறிஞர்கள் 🏛உச்சநீதிமன்றத்தில் முறையிட்டு அதை அவசர வழக்காக 🗣விசாரிக்க வேண்டும் எனக் கேட்டுக் கொண்டனர். இதை ஏற்றுக்கொண்ட உச்சநீதிமன்றம் 📜மனுவாகத் தாக்கல் செய்தால் நாளையே விசாரிப்பதாக 🎙தெரிவித்துள்ளது. இதனையடுத்து இந்த வழக்கு நாளை உச்சநீதிமன்றத்தில் 🗣விசாரணைக்கு வரவுள்ளது.

No comments:

Post a Comment

Post Bottom Ad

fnasfkasjfkas

Pages