ஆந்திர மாநிலத்தில் 🏛மக்களவை தேர்தலுடன் நடந்து முடிந்த சட்டமன்ற தேர்தலில் 1⃣5⃣1⃣ இடங்களை கைப்பற்றி ஒய்ஆர்எஸ் காங்கிரஸ் கட்சி அபாரமான 🎉வெற்றிப் பெற்றது. இந்நிலையில் அமராவதியில் உள்ள தலைமை 🏢செயலகத்தில் இன்று காலை முறைப்படி அரசியல் 📜சாசனத்தில் ✍🏽கையெழுத்திட்டு 💺முதல்வராக பொறுப்பேற்றார். முன்னதாக அங்கு வைக்கப்பட்டுள்ள ஜெகன் மோகன் ரெட்டியின் தந்தையும், முன்னாள் 💺முதல்வருமான ராஜசேகர ரெட்டியின் உருவப்படத்திற்கு 💐மலர் தூவி 🙏🏽மரியாதை செலுத்தினார்.
💺முதல்வராக பொறுப்பேற்று, 📜சாசனத்தில் ✍🏽கையெழுத்திட்டார் ஜெகன் மோகன் ரெட்டி
Share This
Tags
# அண்மை செய்திகள்
Share This
About agnipuratchi@gmail
அண்மை செய்திகள்
Labels:
அண்மை செய்திகள்
Subscribe to:
Post Comments (Atom)
Post Bottom Ad
fnasfkasjfkas
Author Details
அக்னி புரட்சி நிறுவனர் டாக்டர் ராமதாஸ் அவர்கள்.
No comments:
Post a Comment