தமிழக 🏛மக்களவை உறுப்பினர்கள் இன்று 💺பதவியேற்பு - Agnipuratchi

தமிழக 🏛மக்களவை உறுப்பினர்கள் இன்று 💺பதவியேற்பு

Share This

🇮🇳நாடு முழுவதும் மக்களவைத் தேர்தல் 542 தொகுதிகளில் நடைபெற்றது. இதில், பாஜக மட்டும் 303 தொகுதிகளில் 🎉வெற்றிபெற்று, தனிப்பெரும்பான்மையுடன் ஆட்சியைப் பிடித்துள்ளது. இதனையடுத்து 17வது மக்களவையின் முதல் 👥கூட்டத்தொடர் நேற்று துவங்கியது. இதில் 💺பிரதமர் நரேந்திர மோடி, பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா, மத்திய 🛣சாலை போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைகள் துறை அமைச்சர் நிதின் கட்கரி, காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி உள்ளிட்டோர் மக்களவை உறுப்பினர்களாக பதவி ஏற்று கொண்டனர். இதனை தொடர்ந்து, ஆந்திரா, அசாம், பிகார், ஜம்மு-காஷ்மீர், கேரளம், மத்தியப் பிரதேசம், ஒடிஸா உள்பட 2⃣3⃣ மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களைச் சேர்ந்த 👥உறுப்பினர்கள் பதவி ஏற்று கொண்டனர். இந்நிலையில், தமிழகம் உள்ளிட்ட பிற மாநிலங்களைச் சேர்ந்த மக்களவை 💺உறுப்பினர்கள் இன்று 📜பதவிப்பிரமாணம் எடுத்துக் கொள்கின்றனர்.

No comments:

Post a Comment

Post Bottom Ad

fnasfkasjfkas

Pages