பிராந்திய மொழிகளில் தகவல் பரிமாறி கொள்வதால் 🙄புரிந்துகொள்ள முடியாத நிலை ஏற்பட்டுள்ளதாகவும். எனவே இதுபோன்ற 😒குளறுபடியை தவிர்க்க, ரயில் நிலைய அதிகாரிகள் ஆலோசனை மற்றும் 📋அனுமதிகளை இந்தி அல்லது ஆங்கில மொழிகளை பயன்படுத்த தெற்கு ரயில்வே ✍உத்தரவிட்டிருந்தது. இந்நிலையில், இதற்கு பாமக நிறுவனர் மருத்துவர் இராமதாசு மற்றும் எதிர் கட்சி தலைவர்கள் கடும் 😡எதிர்ப்பு எழுந்தது. இதனையடுத்து 📜சுற்றறிக்கையை திரும்பப் பெறுவதாக ரயில்வே நிர்வாகம் 📣அறிவித்துள்ளது. மேலும் இது தவறுதலாக வந்த 📢அறிவிப்பு எனவும், பழைய நடைமுறையே தொடரும் என்றும் 💺பொதுமேலாளர் அறிவித்துள்ளார்.
பழைய 🙄நடைமுறையே தொடரும் - தெற்கு ரயில்வே பொது 💺மேலாளர்
Share This
Tags
# அண்மை செய்திகள்
Share This
About agnipuratchi@gmail
அண்மை செய்திகள்
Labels:
அண்மை செய்திகள்
Subscribe to:
Post Comments (Atom)
Post Bottom Ad
fnasfkasjfkas
Author Details
அக்னி புரட்சி நிறுவனர் டாக்டர் ராமதாஸ் அவர்கள்.
No comments:
Post a Comment