💺பிரதமர் மோடி கேரளாவின் 🕍குருவாயூரில் சாமி 🙏🏽தரிசனம் - Agnipuratchi

💺பிரதமர் மோடி கேரளாவின் 🕍குருவாயூரில் சாமி 🙏🏽தரிசனம்

Share This

டெல்லியில் இருந்து தனி ✈விமானம் மூலம் கொச்சி வந்த 💺பிரதமர் மோடி, கடற்படை சிறப்பு 🚁ஹெலிகாப்டர் மூலம் இன்று காலை குருவாயூர் சென்றடைந்தார். வேட்டி அணிந்து வந்திருந்த 💺பிரதமர் மோடி, குருவாயூர் ஸ்ரீகிருஷ்ணர் 🕍கோவில் அருகே உள்ள விருந்தினர் இல்லத்திற்கு சென்று, துண்டுபோர்த்தியபடி 🕍கோவிலுக்கு சென்றார். அப்போது கேரள 💺ஆளுநர் சதாசிவம் மற்றும் அம்மாநில பாஜக முக்கிய 👥நிர்வாகிகளும் உடன் சென்றனர். குருவாயூர் கோவிலில் 💺பிரதமர் மோடிக்கு கும்ப 🙏🏽மரியாதை வழங்கப்பட்டது. பின்னர் குருவாயூர் கோவிலுக்குள் சென்று 💺பிரதமர் மோடி வழிபட்டார். இதனை தொடர்ந்து தனது ⚖எடைக்கு நிகராக 🌷தாமரை மலர்களை வழங்கி துலாபார நேர்த்திக் கடனை 💺பிரதமர் நிறைவேற்றினார்.

No comments:

Post a Comment

Post Bottom Ad

fnasfkasjfkas

Pages