கருப்பு 💸பண விவகாரம் - தகவல்களை மத்திய 🏛அரசிற்கு தர உள்ளது 🏦ஸ்விஸ் - Agnipuratchi

கருப்பு 💸பண விவகாரம் - தகவல்களை மத்திய 🏛அரசிற்கு தர உள்ளது 🏦ஸ்விஸ்

Share This

💺பிரதமர் மோடி தலைமையிலான அரசு கடந்த 2014ம் ஆண்டு முதன்முறையாக ஆட்சிக்கு வந்த போது, ஸ்விஸ் 🏦வங்கிகளில் கருப்பு பணம் குவித்து 👥வைத்துள்ளவர்கள் மீது அதிரடியான நடவடிக்கைகளை மேற்கொள்ள இருப்பதாக 🗣கூறியிருந்தனர்.

இதனை தொடர்ந்து கருப்பு பணம் குறித்த தகவல்களை மத்திய அரசாங்கத்திடம் பகிர்ந்து கொள்வது, பொருளாதார விவகாரங்கள் உள்ளிட்டவைகளில் இருநாடுகளுக்கிடையே 📜புரிந்துணர்வு நடைபெற்றது. இந்நிலையில், ஸ்விஸ் நாட்டில் உள்ள வங்கிகளில் கருப்பு 💵பணம் குவித்து வைத்துள்ள 50க்கும் மேற்பட்ட 🇮🇳இந்தியர்கள் குறித்த விவரங்களை மத்திய அரசிடம் ஸ்விஸ்சர்லாந்து அரசு 💺அதிகாரிகள் வழங்க உள்ளனர். இந்தத் தகவல்கள் இந்தியாவிற்கு கிடைக்கும்பட்சத்தில் கருப்பு பணம் மீதான நடவடிக்கைகளில் மத்திய அரசாங்கத்திற்கு கிடைத்த 🎉வெற்றியாக கருதப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment

Post Bottom Ad

fnasfkasjfkas

Pages