ЁЯПЫродрооிро┤роХ роЪроЯ்роЯрок்рокேро░ро╡ைропிро▓் рооро▒ைрои்род роЙро▒ுрок்рокிройро░்роХро│ுроХ்роХு роЗро░роЩ்роХро▓்ЁЯШЯ родெро░ிро╡ிрод்род рокிрой் роТрод்родிро╡ைрок்рокுЁЯШ│ - Agnipuratchi

ЁЯПЫродрооிро┤роХ роЪроЯ்роЯрок்рокேро░ро╡ைропிро▓் рооро▒ைрои்род роЙро▒ுрок்рокிройро░்роХро│ுроХ்роХு роЗро░роЩ்роХро▓்ЁЯШЯ родெро░ிро╡ிрод்род рокிрой் роТрод்родிро╡ைрок்рокுЁЯШ│

Share This

🏛தமிழகத்தில் 🗳தேர்தல் நடந்து முடிந்த நிலையில், பரபரப்பான அரசியல் சூழ்நிலையில் மானிய 🙏கோரிக்கை மீதான விவாதம்🗣 நடைபெறுவதற்காக 🏛தமிழக சட்டப்பேரவை கூட்டம் இன்று காலை ⌚10 மணிக்கு தொடங்கியது. கூட்டம் தொடங்கியதும், மறைந்த சட்டமன்ற உறுப்பினர்கள் சூலூர் கனகராஜ் (அதிமுக), விக்கிரவாண்டி ராதாமணி (திமுக) ஆகியோர் மறைவுக்கு இரங்கல் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது😯. மேலும் முன்னாள் எம்.எல்.ஏ.க்கள் சுந்தரதாஸ், பஞ்சவர்ணம், சுப்பிரமணியம், உள்ளிட்ட 8 பேருக்கும் இரங்கல் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது😟. இதனையடுத்து வரும் திங்கட்கிழமைக்கு 💺சபாநாயகர் ஒத்திவைத்து உத்தரவிட்டார்⚖. இதையடுத்து மீண்டும் 📆ஜூலை 1ம் தேதி தொடங்கி 📆ஜூலை 30ம் தேதி வரை 23 நாட்கள் சட்டப்பேரவை 👥கூட்டம் நடைபெறவுள்ளது குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment

Post Bottom Ad

fnasfkasjfkas

Pages