சென்னை சென்ட்ரல் 🚉ரயில் நிலையம் எதிரே அமைந்துள்ள ராஜீவ்காந்தி பன்னோக்கு 🏥மருத்துவமனையில், ரூ.15 💸லட்சம் மதிப்பீட்டில் அதிநவீன வசதிகளுடன் கூடிய 2⃣ அறைகள் கொண்ட மருத்துவ மையம் மூன்றாவது பாலினத்தவருக்காக 👍ஒதுக்கப்பட்டுள்ளது. இந்த மருத்துவ மையத்தை குடும்பநலத்துறை மற்றும் சுகாதாரத்துறை 💺அமைச்சர் விஜயபாஸ்கர் இன்று 🎉திறந்து வைத்தார். பின்னர் ✍🏼செய்தியாளர்களை சந்தித்த 💺அமைச்சர் விஜயபாஸ்கர், புதிதாக திறக்கப்பட்டுள்ள மருத்துவ மையம் மூலம் ராஜீவ்காந்தி 🏥மருத்துவமனையில், வாரம் தோறும் வெள்ளிக்கிழமை மூன்றாவது 👤பாலினத்தவருக்கு சிகிச்சை அளிக்கப்பட உள்ளதாக 🎙தெரிவித்தார். மேலும் போலி 🏥மருத்துவமனைகள் சார்ந்த அனைத்து 🗣புகார்களுக்கும் உரிய நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாகவும் அவர் 🎙தெரிவித்தார்.
ராஜீவ்காந்தி 🏥மருத்துவமனையில் 👤திருநங்கைகளுக்கு பிரத்யேக மருத்துவ 🏢மையம்
Share This
Tags
# அண்மை செய்திகள்
Share This
About agnipuratchi@gmail
அண்மை செய்திகள்
Labels:
அண்மை செய்திகள்
Subscribe to:
Post Comments (Atom)
Post Bottom Ad
fnasfkasjfkas
Author Details
அக்னி புரட்சி நிறுவனர் டாக்டர் ராமதாஸ் அவர்கள்.
No comments:
Post a Comment