ஸ்டெர்லைட் 🏭ஆலையை மூடிய தமிழக அரசின் உத்தரவை ரத்து செய்யக்கோரும் வேதாந்தா 🏢நிறுவனம் தொடர்ந்த வழக்கில், தமிழக சுற்றுச்சூழல் மற்றும் வனத்துறையும், தமிழ்நாடு மாசுக் கட்டுப்பாட்டு வாரியம் ஆகியோர் பதில் 📜மனுத்தாக்கல் செய்துள்ளனர். அதில், நிலத்தடி 🌊நீா், சுற்றுசூழலை மாசுப்படுத்தியதால் ஸ்டொ்லைட் ஆலையை நிரந்தரமாக மூட ✍உத்தரவிடப்பட்டுள்ளது. ஸ்டொ்லைட் ஆலையை மூடவேண்டும் என்று தமிழக அரசு கொள்கை முடிவு எடுத்து 🔒சீல் வைத்துள்ளது. தமிழக அரசின் கொள்கை முடிவில் தலையிட 🏛நீதிமன்றத்திற்கு அதிகாரம் கிடையாது. எனவே வேதாந்த தொடர்ந்த வழக்கை 💸அபாரதத்துடன் தள்ளுபடி செய்ய வேண்டும் என தமிழக அரசு சார்பில் 🎙தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஸ்டெர்லைட் 🏭ஆலையை முடியாது 🏛அரசின் கொள்கை முடிவு
Share This
Tags
# அண்மை செய்திகள்
Share This
About agnipuratchi@gmail
அண்மை செய்திகள்
Labels:
அண்மை செய்திகள்
Subscribe to:
Post Comments (Atom)
Post Bottom Ad
fnasfkasjfkas
Author Details
அக்னி புரட்சி நிறுவனர் டாக்டர் ராமதாஸ் அவர்கள்.
No comments:
Post a Comment