அதிமுகவில் 🤝இணைந்தார் நடிகர் ⭐ராதாரவி ❗ - Agnipuratchi

அதிமுகவில் 🤝இணைந்தார் நடிகர் ⭐ராதாரவி ❗

Share This

நடிகை 💃நயன்தாரா நடித்துள்ள 🎥'கொலையுதிர் காலம்' படத்தின் விளம்பர நிகழ்வில் நயன்தாரா குறித்து 🗣சர்ச்சைக்குரிய வகையில் பேசியதால் நடிகர் ராதாரவி திமுகவில் இருந்து ❌நீக்கப்பட்டார். இந்நிலையில் தமிழக 💺முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி முன்னிலையில் இன்று நடிகர் ⭐ராதாரவி அதிமுகவில் 🤝இணைந்துள்ளார். இந்த நிகழ்வின் போது 💺அமைச்சர் கடம்பூர் ராஜு உடன் இருந்தார்.

No comments:

Post a Comment

Post Bottom Ad

fnasfkasjfkas

Pages