நூற்றாண்டை கடந்து வானிலை சேவை : சென்னை வானிலை ஆய்வு மையத்திற்கு உலக அமைப்பு அங்கீகாரம். - Agnipuratchi

நூற்றாண்டை கடந்து வானிலை சேவை : சென்னை வானிலை ஆய்வு மையத்திற்கு உலக அமைப்பு அங்கீகாரம்.

Share This

நூற்றாண்டைக் கடந்து வானிலை சேவையை செய்து வரும் சென்னை நுங்கம்பாக்கம் மண்டல வானிலை ஆய்வு மையத்திற்கு வானிலை உலக அமைப்பு அங்கீகாரம் வழங்கியுள்ளது. வானியல் சார்ந்த விஷயங்களை ஆராய்ச்சி மற்றும் ஆய்வு செய்து வருவதால் இந்த விருது கிடைத்துள்ளதாகவும், இது மிகப்பெரிய அங்கீகாரமாக உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குநர் புவியரசன் தெரிவித்துள்ளார். தொடர்ந்து தரவுகளை கையாள்வதில் உள்ள சவால்களை எதிர்கொண்டு மக்கள் பணியில் சென்னை வானிலை ஆய்வு மையம் திறம்பட செயல்படும் என்றும் அவர் கூறினார்.

No comments:

Post a Comment

Post Bottom Ad

fnasfkasjfkas

Pages