மருத்துவ 🏫படிப்பு சேர்க்கைக்கு நாளை முதல் ✍🏼விண்ணப்பிக்கலாம் - Agnipuratchi

மருத்துவ 🏫படிப்பு சேர்க்கைக்கு நாளை முதல் ✍🏼விண்ணப்பிக்கலாம்

Share This

🇮🇳நாடு முழுவதும் சுமார் 14 லட்சம் 👥பேர் எழுதிய நீட் தேர்வின் முடிவுகள் நேற்று வெளியானது. இந்த ✍🏼தேர்வில் தமிழகத்தில் 48.57 சதவீதம் 👥பேர் 🎉தேர்ச்சி பெற்றுள்ளனர். இந்நிலையில், எம்.பி.பி.எஸ்,. பி.டி.எஸ், 🏫படிப்புகளில் சேர நாளை முதல் இணையம் மூலமாக 👥மாணவர்கள் ✍🏼பதிவு செய்யலாம் எனவும், 🖥இணையதளத்தில் ✍🏼பதிவு செய்யும் விண்ணப்பத்தை 🖨பதிவிறக்கம் செய்து உரிய 📜சான்றிதழ்களை இணைத்து, மருத்துவ கல்வி 🏛இயக்குனரகத்திற்கு அனுப்ப வேண்டும் எனவும் சுகாதாரத்துறை 💺அமைச்சர் விஜயபாஸ்கர் 🎙தெரிவித்துள்ளார்.

No comments:

Post a Comment

Post Bottom Ad

fnasfkasjfkas

Pages