தேசிய 🏫கல்விக் கொள்கையில் இந்தி மொழியை சேர்த்து, அனைத்து 🏛மாநிலங்களிலும் மும்மொழிக் கொள்கையை கொண்டு வர மத்திய அரசு 🙄திட்டமிட்டுள்ளது. இந்நிலையில் மும்மொழி கொள்கை குறித்து இன்று காலை ட்விட்டரில் பதிவிட்ட தமிழக 💺முதல்வர் எடப்பாடி பழனிசாமி, 🇮🇳இந்தியாவின் பிற மாநிலங்களிலும் தமிழ் மொழியை விருப்ப மொழியாக பயிற்றுவிக்க வேண்டும் என 💺பிரதமர் மோடிக்கு கோரிக்கை விடுத்தார். இந்நிலையில் இந்தி மொழிக்கு ஆதரவாக 💺முதல்வர் பழனிசாமி செயல்படுவதாக எதிர்க்கட்சிகள் 🗣குற்றம்சாட்டின. இதையடுத்து, 💺பிரதமர் மோடிக்கு வேண்டுகோள் விடுத்த ட்விட்டர் ✍🏽பதிவை 💺முதல்வர் பழனிசாமி ❌நீக்கியுள்ளார்.
கோரிக்கையை 🙄வாபஸ் பெற்றார் 💺முதல்வர் எடப்பாடி பழனிசாமி ❗
Share This
Tags
# அண்மை செய்திகள்
Share This
About agnipuratchi@gmail
அண்மை செய்திகள்
Labels:
அண்மை செய்திகள்
Subscribe to:
Post Comments (Atom)
Post Bottom Ad
fnasfkasjfkas
Author Details
அக்னி புரட்சி நிறுவனர் டாக்டர் ராமதாஸ் அவர்கள்.
No comments:
Post a Comment