கும்பகோணம் ஆதிகும்பேஸ்வரர் 🕍கோயிலில் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த வேளாண்துறை 💺அமைச்சர் துரைக்கண்ணு, முதலமைச்சர் உத்தரவின் பேரில் 🌨மழை பொழிய வேண்டும், விவசாயம் செழிக்க வேண்டும், 🚰குடிநீர் தட்டுப்பாடு இருக்கக் கூடாது என்பதற்காக மழை வேண்டி யாகம் செய்யப்பட்டதாகவும், முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி ✈டெல்லி சென்றபோது, பிரதமர் மற்றும் அமைச்சர்களை சந்தித்து கார்நாடகாவில் இருந்து தமிழகத்திற்கு தண்ணீர் திறந்து விட வேண்டும் என வலியுறுத்தியதையடுத்து, தற்போது 🌊காவிரி மேலாண்மை வாரியம் மூலம் தண்ணீர் பெற்று தர நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும், விரைவில் தண்ணீர் கிடைக்கும் எனவும் அமைச்சர் துரைக்கண்ணு 🎙தெரிவித்தார்.
கர்நாடகாவில் இருந்து 🌊தண்ணீர் பெற நடவடிக்கை - 💺அமைச்சர்
Share This
Tags
# அண்மை செய்திகள்
Share This
About agnipuratchi@gmail
அண்மை செய்திகள்
Labels:
அண்மை செய்திகள்
Subscribe to:
Post Comments (Atom)
Post Bottom Ad
fnasfkasjfkas
Author Details
அக்னி புரட்சி நிறுவனர் டாக்டர் ராமதாஸ் அவர்கள்.
No comments:
Post a Comment