🌾விவசாயிகளுக்கு தட்கல் முறையில் 🔌மின் இணைப்பு வழங்கும் திட்டம் தற்போது நடைமுறையில் உள்ளதா❓எனவும், இதுவரை எத்தனை ✍விண்ணப்பங்கள் பெறப்பட்டு எத்தனை மின் இணைப்புகள் வழங்கப்பட்டுள்ளன❓எனவும் தி.மு.க. உறுப்பினர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் 🏛சட்டப்பேரவையில் கேள்வி எழுப்பினார். இதற்கு பதிலளித்த 🔌மின்சாரத்துறை அமைச்சர் தங்கமணி🎙, "கடந்த ஆண்டுக்கு முந்தைய இரண்டு ஆண்டுகளில் ஆண்டுக்கு 10 ஆயிரம் இணைப்புகள் என நிர்ணயிக்கப்பட்டு 19 ஆயிரம் மின் இணைப்புகள் வழங்கப்பட்டது😯. ஆனால் கடந்த ஆண்டு ☔கஜா புயல் காரணமாக தட்கல் முறையில் 🔌மின் இணைப்புகள் வழங்க முடியவில்லை. அதனால், இந்த ஆண்டுக்கான பத்தாயிரம் மின் இணைப்புகள், மற்றும் கடந்த 📆ஆண்டுகளில் மீதமுள்ள ஆயிரம் 🔌இணைப்புகள் என மொத்தமாக இந்த ஆண்டு 🗼11 ஆயிரம் மின் இணைப்புகள் 🌾விவசாயிகளுக்கு தட்கல் முறையில் வழங்கப்படும்" என்று தெரிவித்தார்📣.
🌾விவசாயிகளுக்கு தட்கல் முறையில் 🔌11,000 ஆயிரம் மின் இணைப்புகள்👍
Share This
Tags
# அண்மை செய்திகள்
Share This
About agnipuratchi@gmail
அண்மை செய்திகள்
Labels:
அண்மை செய்திகள்
Subscribe to:
Post Comments (Atom)
Post Bottom Ad
fnasfkasjfkas
Author Details
அக்னி புரட்சி நிறுவனர் டாக்டர் ராமதாஸ் அவர்கள்.
No comments:
Post a Comment