தமிழகத்தில் உள்ள அனைத்து அரசு 🏥மருத்துவமனைகளிலும், ஆண்டுதோறும் ஜூலை 30ம் 📆தேதியன்று மருத்துவமனை தினம் கொண்டாடப்படும் என 📜அரசாணை பிறப்பிக்கப்பட்டுள்ளது. இதுதொடர்பாக, தமிழக சுகாதாரத்துறை 💺செயலர் வெளியிட்டுள்ள அறிக்கையில், மருத்துவமனை தினமானது சம்பந்தப்பட்ட ஒவ்வொரு மருத்துவமனையின் ஆண்டு 🎉விழாவாகவே கருதப்பட்டு கொண்டாடப்படும் எனவும், மருத்துவமனையின் வளர்ச்சிக்கு 👥பங்காற்றியவர்கள், சிறப்பாகப் பணியாற்றும் மருத்துவ பணியாளர்களை விழாவின்போது சிறப்பிக்க வேண்டும் எனவும் அறிக்கையில் 🎙தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஜூலை 30ம் 📆தேதி 🏥மருத்துவமனை தினமாக 📣அறிவிப்பு
Share This
Tags
# அண்மை செய்திகள்
Share This
About agnipuratchi@gmail
அண்மை செய்திகள்
Labels:
அண்மை செய்திகள்
Subscribe to:
Post Comments (Atom)
Post Bottom Ad
fnasfkasjfkas
Author Details
அக்னி புரட்சி நிறுவனர் டாக்டர் ராமதாஸ் அவர்கள்.
No comments:
Post a Comment