திமுகவின் என்.ஆர்.இளங்கோ வேட்பு மனுவை திரும்ப பெற்றதால் 6 வேட்பாளர்களும் போட்டியின்றி எம்பிக்களாகின்றனர்.
போட்டியின்றி தேர்வாகும் அதிமுக கூட்டணி வேட்பாளர்கள்:
*முஹம்மத் ஜான்
*சந்திரசேகரன்
*அன்புமணி
போட்டியின்றி தேர்வாகும் திமுக கூட்டணி வேட்பாளர்கள்:
*வைகோ
*சண்முகம்
*வில்சன்
No comments:
Post a Comment