டிக் டாக் 📱செயலியை 👥இளைஞர்கள் தவிர்க்க வேண்டும் - 💺முதல்வர் - Agnipuratchi

டிக் டாக் 📱செயலியை 👥இளைஞர்கள் தவிர்க்க வேண்டும் - 💺முதல்வர்

Share This

🏛சட்டப்பேரவைக் கூட்டத்தொடர் நிறைவடைந்ததை அடுத்து 💺முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி ✈விமானம் மூலம் நேற்றிரவு கோவை சென்றார். அங்கு ✍செய்தியாளர்களை சந்தித்த அவர், என்.ஐ.ஏ சட்டத் திருத்தம் குறித்த கேள்விக்கு, 👥மக்களை பாதுகாக்க எந்த சட்டம் கொண்டுவந்தாலும் அதனை 🏛அரசு ஆதரிக்கும் எனக் கூறிய முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, டிக்-டாக் 📱செயலியை இளைஞர்கள் 🙅‍♂தவிர்க்க வேண்டும் என்றும் கேட்டுக் கொண்டார்.

No comments:

Post a Comment

Post Bottom Ad

fnasfkasjfkas

Pages