🏛வேலூர் நாடாளுமன்ற 🗳தேர்தல்-இறுதி 📜பட்டியல் வெளியீடு🎉 - Agnipuratchi

🏛வேலூர் நாடாளுமன்ற 🗳தேர்தல்-இறுதி 📜பட்டியல் வெளியீடு🎉

Share This

🏛வேலூர் நாடாளுமன்ற தொகுதி தேர்தல் வரும் 📆5ம் தேதி நடக்கவுள்ளது. இந்த 🗳தேர்தலில் போட்டியிடுவதற்காக மொத்தம் 📜50 மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டிருந்தன. மனுக்கள் மீதான பரிசீலனை கடந்த 📆19-ந் தேதி 💺கலெக்டர் 🏢அலுவலகத்தில் கலெக்டரும், தேர்தல் நடத்தும் அலுவலருமான சண்முகசுந்தரம் தலைமையில் நடந்தது. பரிசீலனை முடிவில் 🌱அ.தி.மு.க. கூட்டணி கட்சி வேட்பாளர் ஏ.சி.சண்முகம், 🌞தி.மு.க. வேட்பாளர் கதிர் ஆனந்த் ஆகியோர் மனுக்கள் உள்பட 📜31 வேட்பு மனுக்கள் ஏற்கப்பட்டது. கூடுதல் 📜மனுக்கள், மாற்று வேட்பாளர் மனுக்கள், குறைபாடு கண்டறியப்பட்ட மனுக்கள் என 19 மனுக்கள் தள்ளுபடி செய்யப்பட்டன😳. வேட்புமனுக்கள் திரும்ப பெற கடைசி நாளான நேற்று 👤சுயேச்சை வேட்பாளர்களான ஜே.அசேன், ஏ.ஜி.சண்முகம், தனலட்சுமி ஆகிய 3 பேர் தங்களது மனுக்களை ‘வாபஸ்’ பெற்றுக்கொண்டனர்🙄. அதைத் தொடர்ந்து 👥28 பேர் கொண்ட இறுதி வேட்பாளர் 📜பட்டியல் மாலையில் வெளியிடப்பட்டுள்ளது😯 குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment

Post Bottom Ad

fnasfkasjfkas

Pages