சமூக செயற்பாட்டாளரும், ஸ்டெர்லைட் எதிர்ப்பு போராளியும், சுற்றுச்சூழல் 👤ஆர்வலருமான முகிலன், நேற்று ஆந்திர 👮♂காவல்துறையினரால் தமிழக காவல்துறையினரிடம் ஒப்படைக்கப்பட்டார். இந்நிலையில், இது குறித்து மனித உரிமை ஆர்வலர் ஹென்றி டிபேன் இன்று 🗣கூறுகையில், முகிலன் உயிரோடு இருப்பதை அறிந்து மிகுந்த ☺மகிழ்ச்சி அடைவதாகவும். முகிலன் தொடர்பாக தகவல் தெரிவித்த சண்முகத்திற்கு தனது 🙏நன்றியை தெரிவிப்பதாகவும் கூறினார். மேலும் காவல்துறை பொறுப்புடன் செயல்பட்டு முகிலனை 🏛நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்துள்ளார்.
முகிலனை 🏛நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்த ஹென்றி டிபேன் 🗣கோரிக்கை
Share This
Tags
# அண்மை செய்திகள்
Share This
About agnipuratchi@gmail
அண்மை செய்திகள்
Labels:
அண்மை செய்திகள்
Subscribe to:
Post Comments (Atom)
Post Bottom Ad
fnasfkasjfkas
Author Details
அக்னி புரட்சி நிறுவனர் டாக்டர் ராமதாஸ் அவர்கள்.
No comments:
Post a Comment