1. மொழிவாரி மாநிலங்கள் பிரிக்கப்பட்டு இப்போதைய தமிழ்நாடு உருவாக்கப்பட்ட நவம்பர் 1-ஆம் தேதி தமிழ்நாடு நாளாக கொண்டாடப்படும் என்ற முதலமைச்சரின் அறிவிப்பு வரவேற்கத்தக்கது. இதன்மூலம் தமிழர்களின் பல ஆண்டு கோரிக்கை நிறைவேற்றப்பட்டிருக்கிறது.
2. மொழிவாரி மாநிலம் பிரிக்கப்பட்ட போது ஆந்திரா, கேரளா உள்ளிட்ட மாநிலங்களுடன் இணைக்கப்பட்ட தமிழர்கள் வாழும் பகுதிகளை , அந்த மக்களின் விருப்பத்திற்கேற்ப மீண்டும் தமிழகத்துடன் இணைப்பதற்கான சட்டப்பூர்வ நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்.
No comments:
Post a Comment