நம்பிக்கை 👆வாக்கெடுப்பில் பங்கேற்க மாட்டோம்❌-கர்நாடக 👥எம்.எல்.ஏ.க்கள்🎙 - Agnipuratchi

நம்பிக்கை 👆வாக்கெடுப்பில் பங்கேற்க மாட்டோம்❌-கர்நாடக 👥எம்.எல்.ஏ.க்கள்🎙

Share This

காங்கிரஸ் 🤝கூட்டணி அரசுக்கு நெருக்கடி ஏற்பட்டுள்ளது. இந்த கூட்டணி அரசுக்கு எதிராக😡 15 எம்.எல்.ஏ.க்கள் திரும்பி உள்ளனர். அந்த வகையில், காங்கிரஸ், ஜனதாதளம் (எஸ்) கட்சிகளை சேர்ந்த 10 எம்.எல்.ஏ.க்கள் தங்களது பதவியை ராஜினாமா செய்தனர். இது குறித்து 💺சபாநாயகர் ✍ஒப்புதல் அளிக்கவில்லை என்று 🏛உச்சநீதிமன்றத்தில் வழக்கும் தொடர்ந்தனர். இதனையடுத்து, உச்ச நீதிமன்றமும், 💺சபாநாயகர் முடிவு எடுக்க வற்புறுத்த முடியாது என்று தெரிவித்து🔈 விட்டது. மேலும், நாளை நடைபெறும் நம்பிக்கை வாக்கெடுப்பில் அதிருப்தி கலந்து கொள்ள வேண்டிய கட்டாயம் இல்லை எனவும் 🏛உச்ச நீதிமன்றம் தெரிவித்தது😯. இந்த நிலையில், நம்பிக்கை 👆வாக்கெடுப்பின் போது பங்கேற்க போவதில்லை🚫 என்று அதிருப்தி 👥எம்.எல்.ஏக்கள் மும்பையில் பேட்டி🎙 அளித்தனர். அப்போது, 🏛சட்டமன்றத்திற்கு செல்வீர்களா⁉என்ற கேள்விக்கு, அதற்கு இடமில்லை😳 என்று கூறிய🗣 அதிருப்தி 👥எம்.எல்.ஏக்கள், “🏛உச்சநீதிமன்ற தீர்ப்பை⚖ மதிக்கிறோம். 15 பேரும் ஒற்றுமையுடன், எங்களது முடிவில் உறுதியாக👍 இருக்கிறோம்” என்றனர்.

No comments:

Post a Comment

Post Bottom Ad

fnasfkasjfkas

Pages