🏛தமிழகத்தில் 📚பொறியியல் படிக்கக்கூடிய 👥மாணவர்களுக்கான கலந்தாய்வு ஏற்கனவே 3 சுற்றுகளாக நடைபெற்று முடிந்தது. இந்த வகையில் இன்றைக்கு பொதுப்பிரிவு மாணவர்களுக்கான 4ம் சுற்று 💻ஆன்லைன் கலந்தாய்வு தொடங்கி நடைபெற்று வருகிறது. மாணவர்களிடம் இணையதள வசதி இருந்தால் அவர்கள் 🏡இல்லத்திலேயே இணையதள வசதியை பயன்படுத்தி கல்லூரிக்கான கட்டணத்தை செலுத்தும் வசதி தொடங்கப்பட்டது🎉. 💻www.tneaonline.in என்ற இணையதளம் வாயிலாக, இன்று முதல் வரும் 📆10ம் தேதி வரை கலந்தாய்வில் சேர விரும்பும் 👥மாணவர்கள் கலந்தாய்வில் கலந்து கொள்ளும் மாணவர்கள் அந்த 💸பதிவுக்கட்டணத்தை செலுத்தலாம் என கூறப்பட்டுள்ளது🗣. இதனையடுத்து கட்டணம் செலுத்திய மாணவர்கள் வரும் 📆8ம் தேதியில் இருந்து 10-ம் தேதிக்குள் தாங்கள் விரும்பும் 🏢கல்லூரி, 📚பாடப்பிரிவுகளை தேர்ந்தெடுத்துக் கொள்ளலாம்👍 என தெரிவிக்கப்பட்டுள்ளது🔈. அந்த கல்லூரி உறுதி செய்யப்பட்ட 📜பட்டியலானது ஜுலை மாதம் 📆11-ம் தேதி மாணவர்களுக்கு தெரிவிக்கப்படும். அதன் பிறகு அந்த நகலை மாணவர்கள் பதிவிறக்கம் செய்து தாங்கள் விரும்பும் கல்லூரியில் வழங்கி அந்த கல்லூரியில் சேர்ந்து கொள்ளலாம்🎉 எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது📣. அதனை தொடர்ந்து 📆13-ம் தேதி இரண்டாம் கட்ட பொறியியல் கலந்தாய்வும்🗣 நடைபெற உள்ளது😯 குறிப்பிடத்தக்கது.
📚பொறியியல் படிப்புகளில் சேர்வதற்கு கலந்தாய்வு 💻ஆன்லைனில்துவக்கமம்
Share This
Tags
# அண்மை செய்திகள்
Share This
About agnipuratchi@gmail
அண்மை செய்திகள்
Labels:
அண்மை செய்திகள்
Subscribe to:
Post Comments (Atom)
Post Bottom Ad
fnasfkasjfkas
Author Details
அக்னி புரட்சி நிறுவனர் டாக்டர் ராமதாஸ் அவர்கள்.
No comments:
Post a Comment