மருத்துவர் அய்யாவுடன் தினமணி ஆசிரியர் வைத்தியநாதன் சந்திப்பு - Agnipuratchi

மருத்துவர் அய்யாவுடன் தினமணி ஆசிரியர் வைத்தியநாதன் சந்திப்பு

Share This

பாட்டாளி மக்கள் கட்சியின்  நிறுவனர் மருத்துவர் அய்யா அவர்களை அவரது தைலாபுரம் தோட்ட இல்லத்தில் தினமணி நாளிதழ் ஆசிரியர்  வைத்தியநாதன் அவர்கள் இன்று மரியாதை நிமித்தமாக சந்தித்து பேசினார். மருத்துவர் அய்யாவுக்கு முத்துவிழா வாழ்த்துகளையும் தெரிவித்துக் கொண்டார்.

No comments:

Post a Comment

Post Bottom Ad

fnasfkasjfkas

Pages