🏛வேலூர் பாராளுமன்ற 🗳தேர்தலுக்காக ஏ.சி.சண்முகம் 📜வேட்பு மனு தாக்கல் - Agnipuratchi

🏛வேலூர் பாராளுமன்ற 🗳தேர்தலுக்காக ஏ.சி.சண்முகம் 📜வேட்பு மனு தாக்கல்

Share This

🏛வேலூர் பாராளுமன்ற 🗳தேர்தல் 📆ஆகஸ்டு 5ந்தேதி நடக்கிறது. இதற்கான 📜வேட்பு மனுத்தாக்கல் இன்று தொடங்கியது🎉. மனுத்தாக்கல் செய்ய 📆18ந்தேதி கடைசி நாளாகும். இந்நிலையில், 🌱அ.தி.மு.க. கூட்டணி கட்சி வேட்பாளர் ஏ.சி.சண்முகம் இன்று ⌚காலை 11.40 மணியளவில் வேட்பு மனுதாக்கல் செய்தார். அமைச்சர் கே.சி.வீரமணி, பா.ம.க., தே.மு.தி.க., த.மாகா. உள்ளிட்ட கூட்டணி கட்சியினர் உடன் வந்திருந்தனர்👍. இவரை தவிர, சுயேட்சையாக போட்டியிடும் 5 பேர் வேட்பு மனு தாக்கல் செய்தனர்🎊. வேட்பு மனு தாக்கலை முன்னிட்டு, 🏛வேலூர் மாவட்ட 💺ஆட்சியர் 🏢அலுவலகத்தின் வெளியே 👮3 டிஎஸ்பிக்கள் தலைமையில் 150 போலீசார் 💪பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்😯.

No comments:

Post a Comment

Post Bottom Ad

fnasfkasjfkas

Pages