சென்னையில், 🚰குடிநீர் தட்டுப்பாட்டை சமாளிக்க, 🏛வேலூர் மாவட்டம் , ஜோலார்பேட்டையில் இருந்து, ரயில் மூலம், குடிநீர் கொண்டு வர முடிவு செய்யப்பட்டது. இதற்காக, பிரத்யேகமாக வடிவமைக்கப்பட்ட, 50 வேகன்களில், 25 லட்சம் லிட்டர் நீர்🌊, ரயில்களில் கொண்டு வரப்பட்டு, இன்று முதல், 👥பொதுமக்களுக்கு வழங்கப்பட உள்ளது. தினசரி, நான்கு சுற்றுகள் அடிப்படையில், 1 கோடி லிட்டர் நீர் கொண்டு வரப்படும்🎉. ஜோலார்பேட்டை 🚆ரயில் நிலையத்தில், கலன்களில் 💦நீர் நிரப்பப்பட்ட 🚆ரயில் இன்று ⌚காலை 7.30 மணியளவில் புறப்பட்டது. ⌚பகல், 11. 30 மணிக்கு, வில்லிவாக்கம் நிலையத்தை வந்தடைந்தது👍. அங்கிருந்து, குழாய் வழியாக, கீழ்ப்பாக்கம் சுத்திகரிப்பு நிலையத்திற்கு, நீர் கொண்டு செல்லப்பட்டு, சுத்திகரித்து வினியோகிக்கப்படும். 50 வேகன்களில் 💦25 லட்சம் லிட்டர் மூலம் 4 முறை கொண்டு வரப்படும்😯. இதனையடுத்து, 🚰குடிநீரை எதிர்நோக்கி 👥மக்கள் காத்திருக்கின்றனர்🙂.
சென்னையை வந்தடைந்தது 🏛ஜோலார்பேட்டை 💦தண்ணீர் 🚆ரயில்🎉
Share This
Tags
# அண்மை செய்திகள்
Share This
About agnipuratchi@gmail
அண்மை செய்திகள்
Labels:
அண்மை செய்திகள்
Subscribe to:
Post Comments (Atom)
Post Bottom Ad
fnasfkasjfkas
Author Details
அக்னி புரட்சி நிறுவனர் டாக்டர் ராமதாஸ் அவர்கள்.
No comments:
Post a Comment