உச்சநீதிமன்றத் தீர்ப்பு நகல்கள்: தமிழ் மொழி புறக்கணிக்கப்படுவது குறித்த மருத்துவர் அய்யா அவர்களின் டுவிட்டர் பதிவுகள் - Agnipuratchi

உச்சநீதிமன்றத் தீர்ப்பு நகல்கள்: தமிழ் மொழி புறக்கணிக்கப்படுவது குறித்த மருத்துவர் அய்யா அவர்களின் டுவிட்டர் பதிவுகள்

Share This

1.உச்சநீதிமன்றத் தீர்ப்புகளை மாநில மொழிகளிலும் வெளியிடுவது வரவேற்கத்தக்கது.  அதேநேரத்தில் 5 மாநில மொழிகளில் வெளியிடப்படும் தீர்ப்புகள் தமிழ் மொழியில் வெளியிடப்படாது என்பது ஏமாற்றமளிக்கிறது.

2.உலகின் மூத்த மொழியான தமிழிலும் உச்சநீதிமன்றத் தீர்ப்புகள் வெளியிடப்பட வேண்டும். தேவைப்பட்டால் அதற்கான உதவிகளையும், கட்டமைப்புகளையும் தமிழக அரசிடமிருந்து உச்சநீதிமன்றம் கேட்டுப் பெறலாம்.

No comments:

Post a Comment

Post Bottom Ad

fnasfkasjfkas

Pages