காங்கிரஸ் மூத்த தலைவர் ஜெய்பால் ரெட்டி மறைவுக்கு மருத்துவர் இராமதாசு அய்யா இரங்கல். - Agnipuratchi

காங்கிரஸ் மூத்த தலைவர் ஜெய்பால் ரெட்டி மறைவுக்கு மருத்துவர் இராமதாசு அய்யா இரங்கல்.

Share This

காங்கிரஸ் மூத்த தலைவர்களில் ஒருவரும், சிறந்த சோஷலிசவாதியுமான ஜெய்பால் ரெட்டி  காலமானது அதிர்ச்சியும், துயரமும் அளிக்கிறது. அவரது படிப்பு வழக்கமும், மொழிவளமையும் வியக்க வைப்பவை. அவரது குடும்பத்தினர் மற்றும் நண்பர்களுக்கு ஆழ்ந்த இரங்கலையும், அனுதாபங்களையும் தெரிவித்துக் கொள்கிறேன்.

No comments:

Post a Comment

Post Bottom Ad

fnasfkasjfkas

Pages