மாயமான காஃபிடே உரிமையாளர் சடலம் கண்டெடுப்பு😱 - Agnipuratchi

மாயமான காஃபிடே உரிமையாளர் சடலம் கண்டெடுப்பு😱

Share This

🇮🇳இந்தியா முழுவதும் காபி டே என்ற பெயரில் 1550 கிளைகளை பரப்பி வெற்றிகரமான🎉 தொழில் அதிபராக 📆37ஆண்டுகள் வலம் வந்த 🤵சித்தார்த்தா, கர்நாடக முன்னாள் முதலமைச்சர் எஸ்.எம்.கிருஷ்ணாவின் மகள் 👩மாளவிகாவை 💍திருமணம் செய்திருந்தார். இந்நிலையில், 🏢மைண்ட் டிரீ நிறுவனத்தில் தமக்கு இருந்த பங்குகளை கடந்த 📆2017ம் ஆண்டு 🤵சித்தார்த் விற்பனை செய்தார். இதன் மூலம் அவருக்கு 💰3210 கோடி ரூபாய் கிடைத்தது. ஆனால், இதற்கு உரிய வருமான வரி கட்டவில்லை🙄 என்று கூறி வருமானவரித்துறையினர் சோதனை செய்ததில், 💰600 கோடி ரூபாய் அளவுக்கு வருமானத்தை மறைத்து, 💰300 கோடி ரூபாய் வரி கட்ட வேண்டிய நிலையில், 💰46 கோடி ரூபாய் மட்டுமே வரி கட்டியதாகவும் வருமான வரித்துறை குற்றம் சாட்டியது. மேலும் அவரின் மைண்ட் டிரி நிறுவனத்தின் 75 லட்சம் பங்குகளை வருமான வரித்துறை முடக்கியது. 
இது 🤵சித்தார்த்தை 💸நிதி நெருக்கடிக்கு ஆளாக்கியுள்ளது😳. ஒரு தொழிலதிபராக தாம் தோல்வியை சந்தித்ததாக குறிப்பிட்டு, ஓர் கடிதத்தை ✍எழுதி வைத்துவிட்டு, காரை ஆற்றங்கரையில் நிறுத்திவிட்டு நடைபயிற்சிக்கு சென்ற அவர் சுவர் ஏறி ஆற்றில் குதித்துதுள்ளார். இதை சில 🐠மீனவர்கள் பார்த்து தெரியப்படுத்தியதைத் தொடர்ந்து, மீட்புக்குழுவினர் 🌊ஆற்றில் உடலைத் தேடி வந்த நிலையில், ⌚36 மணி நேரம் கழித்து இன்று அதிகாலை நேத்ராவதி ஆற்றிலிருந்து அவர் உடல் மீட்கப்பட்டுள்ளது😟. உடலைக் கைப்பற்றிய 👮போலீசார், உடற்கூறாய்வுக்குப் பின்னர் 👥உறவினர்களிடம் ஒப்படைக்கப்படும் என்று தெரிவித்துள்ளனர்🔈.

No comments:

Post a Comment

Post Bottom Ad

fnasfkasjfkas

Pages