🗿அத்திவரதரை மீண்டும் குளத்திற்கு அடியில் வைக்கக் கூடாது🚫-ஜீயர் கோரிக்கை🙏 - Agnipuratchi

🗿அத்திவரதரை மீண்டும் குளத்திற்கு அடியில் வைக்கக் கூடாது🚫-ஜீயர் கோரிக்கை🙏

Share This

🏛காஞ்சிபுரத்தில் உள்ள 🏯வரதராஜப் பெருமாள் திருக்கோயிலில் சுமார் 📆40 ஆண்டுகளுக்கு ஒருமுறை 🌳அத்தி மரத்தால் செய்யப்பட்ட அத்திவரத பெருமாள் 👥பக்தர்களுக்கு 🙏தரிசனம் தருவது வழக்கம்😯. அந்த வகையில் இந்தாண்டு 📆ஜூலை 1 முதல் ஆகஸ்ட் 17ம் தேதி வரை அத்திவரதர் தரிசனத்திற்கு கோயில் நிற்வாகம் ஏற்பாடு செய்துள்ளது👍. இந்நிலையில் 🗿அத்திவரதரை மீண்டும் 🌊குளத்திற்கு அடியில் வைக்கக் கூடாது என்று ஸ்ரீவில்லிபுத்தூரில் ஜீயர் கோரிக்கை விடுத்துள்ளார். இது குறித்து அவர் 🏛ஸ்ரீவில்லிபுத்தூரில் 📰செய்தியாளர்களுக்கு பேட்டியளித்துள்ளார். அதில் அவர், "கடந்த காலங்களில் திருட்டிற்கு 😨பயந்து அத்திவரதரை நீருக்கு அடியில் வைத்தனர். 📆40 ஆண்டுகளுக்கு பிறகு வெளியில் வந்த அத்திவரதரை மீண்டும் புதைக்கத் தேவையில்லை😳. அத்திவரதரை பூமிக்கு அடியில் புதைக்கக்கூடாது🚫 என்பதை வலியுறுத்தி அனைத்து மடாதிபதிகளும் 💺முதல்வர் பழனிசாமியிடம் 🙏கோரிக்கை வைக்கவுள்ளோம்" என்று கூறியுள்ளார்.

No comments:

Post a Comment

Post Bottom Ad

fnasfkasjfkas

Pages