பாட்டாளி மக்கள் கட்சியின் 31வது ஆண்டு தொடக்க விழா - Agnipuratchi

பாட்டாளி மக்கள் கட்சியின் 31வது ஆண்டு தொடக்க விழா

Share This

பாட்டாளி மக்கள் கட்சியின் 31வது ஆண்டு தொடக்க விழாவை முன்னிட்டு(16.07.2019) இன்று  சென்னை, தியாகராயர் நகர், பர்கிட் சாலையில் உள்ள கட்சி அலுவலகத்தில் கட்சி கொடியேற்றி, இனிப்புகள் வழங்கி கொண்டாடினார் பா.ம.க இளைஞரணித் தலைவர்  மருத்துவர் அன்புமணி இராமதாஸ் உடன் பா.ம.க தலைவர் ஜி.கே.மணி  வடக்கு மண்டல இணை பொது செயலாளர் ஏ.கே.மூர்த்தி தொழில் சங்க தலைவர் இராம முத்துகுமார். மாநில துணை தலைவர் ஈகை தயாளன் மு. ஜெயராமன் மாநில துணை பொது செயலாளர்கள் சகாதேவன். முஸ்தபா. வி.ஜெ. பாண்டியன். இராதாகிருஷ்ணன் மற்றும் கட்சி நிர்வாகிகள் ஏரலமானோர் கலந்துக்ககொண்டனர்  

No comments:

Post a Comment

Post Bottom Ad

fnasfkasjfkas

Pages