🏛சென்னையில் 🚰குடிநீர் பற்றாக்குறையைத் தீர்க்க 'டயல் ஃபார் வாட்டர் 2.0' என்ற திட்டத்தை மெட்ரோ வாட்டர் அறிமுகப்படுத்தியுள்ளது🎉. இத்திட்டத்தின்கீழ், 🚰குடிநீருக்கு பதிவு செய்யப்பட்ட ⌚48 மணி நேரத்திற்குள் விநியோகிக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது🔈. இணையத்தின்💻 வாயிலாகவோ, 📲தொலைபேசி மூலமாகவோ 📆திங்கட்கிழமை முதல் இந்த சேவைக்கு முன்பதிவு செய்து கொள்ளலாம்😯. ஒருமுறை 🚰குடிநீர் பெற்றுவிட்டால், அடுத்த 📆7 நாட்களுக்கு பின்னரே மீண்டும் முன்பதிவு செய்ய முடியும்😳. இதன் மூலம் 👥பொதுமக்கள் அனைவருக்கும் தண்ணீர் கிடைக்கும் என மெட்ரோ வாட்டர் வெளியிட்ட 💻ட்விட்டர் பதிவில் தெரிவித்துளளது👍. வீட்டு🏡 உபயோகத்திற்கான 💦3 ஆயிரம் லிட்டர் குடிநீர் 💸400 ரூபாயாகவும், வர்த்தக பயன்பாட்டிற்கான 💦16 ஆயிரம் லிட்டர் 🚰குடிநீர் ஆயிரத்து 💸700 ஆகவும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இந்தச் சேவையில் 3000 லிட்டர் தண்ணீருக்கு 400 ரூபாய் கட்டணமாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. அதேபோல 6000 லிட்டர் தண்ணீருக்கு 💸475 ரூபாய், 9ஆயிரம் லிட்டருக்கு 💸700 ரூபாய்,16 ஆயிரம் லிட்டருக்கு 💸1200 ரூபாய் , என்பன முறையே கட்டணம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது😯.
💻முன்பதிவு செய்தால் இரண்டு நாட்களில் சென்னை 👥மக்களுக்கு 🚰மெட்ரோ வாட்டர்🎉
Share This
Tags
# அண்மை செய்திகள்
Share This
About agnipuratchi@gmail
அண்மை செய்திகள்
Labels:
அண்மை செய்திகள்
Subscribe to:
Post Comments (Atom)
Post Bottom Ad
fnasfkasjfkas
Author Details
அக்னி புரட்சி நிறுவனர் டாக்டர் ராமதாஸ் அவர்கள்.
No comments:
Post a Comment