✈விமான நிலையங்களை தனியார் மூலம் பராமரிக்கும் முயற்சி👍 - Agnipuratchi

✈விமான நிலையங்களை தனியார் மூலம் பராமரிக்கும் முயற்சி👍

Share This

✈விமான நிலையங்களை தனியார் மூலம் பராமரிக்கும் முயற்சியில், 🏛மத்திய அரசு ஈடுபட்டுள்ளது. இந்தாண்டு📆 துவக்கத்தில்🎉, மூன்று முக்கிய ✈விமான நிலையங்களை, 📆50 ஆண்டுகளுக்கு பராமரிக்கும் ஒப்பந்தம், 🏢அதானி குழுமத்துக்கு வழங்கப்பட்டது. அதைத் தொடர்ந்து, ஜெய்ப்பூர், கவுஹாத்தி மற்றும் திருவனந்தபுரம் விமான நிலையங்களை பராமரிக்கும் ✍ஒப்பந்தத்தை, அதானி குழுமம் சமீபத்தில் பெற்றது😯. இந்நிலையில், ஆமதாபாத், லக்னோ மற்றும் மங்களூரு விமான நிலையங்களையும், தனியார் மூலம் பராமரிக்க, 🏛மத்திய அமைச்சரவை ✍ஒப்புதல் அளித்துள்ளது.

No comments:

Post a Comment

Post Bottom Ad

fnasfkasjfkas

Pages