🏛சென்னையில் 21 🚇மெட்ரோ ரயில் நிலையங்களில் வரும் 📆ஆகஸ்ட் 1ம் தேதி முதல் 👥பயணிகளுக்கு 🚕ஷேர் கார்கள் சேவையை விரிவுப்படுத்த உள்ளதாக மெட்ரோ நிர்வாகம் தெரிவித்துள்ளது🔈. ஏற்கனவே 11 மெட்ரோ ரயில் நிலையங்களில் 🚘ஷேர் ஆட்டோ மற்றும் 🚕ஷேர் கார் சேவைகள் இருப்பதாக தெரிவித்துள்ள🗣 மெட்ரோ நிர்வாகம், ⏫கூடுதலாக 21 ரயில் நிலையங்களில் இந்த சேவையை அறிமுகப்படுத்த🎉 உள்ளதாக தெரிவித்துள்ளது. 👥பயணிகள் கடைசி ⌚நிமிடத்தில் 🚆ரயிலை தவற விடுவதை தடுக்கும்🚫 வகையில், இந்த சேவையை அறிமுகப்படுத்தி🎊 உள்ளதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது. குறிப்பிட்ட 🚆மெட்ரோ ரயில் நிலையங்களைச் சுற்றி 4 கிமீ தூரம் வரை உள்ள பயணிகள், மெட்ரோவில் சிஎம்ஆர்எல் ஆப் மூலமாக ஷேர் காரை 💻முன்பதிவு செய்து கொள்ளலாம்👍. இதற்காக மிக குறைந்த 💸கட்டணமே நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இதுதவிர மெட்ரோ ரயில் பயணிகளுக்கு 🚴சைக்கிள், 🚲மோட்டார் சைக்கிள் மற்றும் 🚗கார் வாடகைக்கு விடும் திட்டமும் தேர்வு செய்யப்பட்ட 🚆ரயில் நிலையங்கள் தவிர, கூடுதலான எண்ணிக்கையிலான ரயில் நிலையங்களிலும் கொண்டு வருவது குறித்தும் பரிசீலிக்கப்பட்டு👏 வருகிறது.
🏛சென்னையில் 🚆மெட்ரோ ரயில் நிலையங்களில் 🚖ஷேர் கார் சேவை🎉
Share This
Tags
# அண்மை செய்திகள்
Share This
About agnipuratchi@gmail
அண்மை செய்திகள்
Labels:
அண்மை செய்திகள்
Subscribe to:
Post Comments (Atom)
Post Bottom Ad
fnasfkasjfkas
Author Details
அக்னி புரட்சி நிறுவனர் டாக்டர் ராமதாஸ் அவர்கள்.
No comments:
Post a Comment