🏛வேலூரில் 🌱அ.தி.மு.க. 🤝கூட்டணி வேட்பாளர் 👤ஏ.சி.சண்முகத்துக்கு ஆதரவாக 👆வாக்குச் சேகரித்தார் 🏫பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன். அதற்கு பின் 📰செய்தியாளர்களிடம் பேசிய அவர்🎙, 📚பாடப் புத்தகத்தில் தமிழை விட சமஸ்கிருதம் பழமையானது😳 என அச்சிடப்பட்டிருந்தது குறித்த கேள்விக்கு, "உருது மொழி 📚பாடப்புத்தகங்கள் அனைத்தும் 👥மாணவர்களுக்கு வழங்கப்பட்டு விட்டது😯, உருது மொழியிலும் சிறுபான்மையின மக்கள் அவரவர் மொழிகளிலும் தேர்வு ✍எழுத வாய்ப்புகள் உருவாக்கப்பட்டுள்ளது👍" என்று தெரிவித்தார்🔈. மேலும், 🏛வேலூரில் 30 அமைச்சர்கள் மற்றும் 🌞திமுக சார்பில் 30 முன்னாள் அமைச்சர்கள் பணியாற்றிக் கொண்டிருப்பதாக😐 கூறினார். இதனை தொடர்ந்து பேசிய அவர், புதிய பாடத்திட்ட புத்தகங்களில் இதுவரை கூறப்பட்ட 19 தவறுகள் ✍திருத்தம் செய்யப்பட்டுள்ளதாகவும் மேலும் தவறுகள் சுட்டிக் காட்டப்பட்டால்👉 உடனடியாக திருத்தம் செய்யப்படும்🙂 என்றும் கூறியுள்ளார்.
Home
அண்மை செய்திகள்
புதிய பாடத்திட்ட 📚புத்தகங்களில் செய்யப்பட்ட ✍திருத்தங்கள் குறித்து செங்கோட்டையன்🎙
புதிய பாடத்திட்ட 📚புத்தகங்களில் செய்யப்பட்ட ✍திருத்தங்கள் குறித்து செங்கோட்டையன்🎙
Share This
Tags
# அண்மை செய்திகள்
Share This
About agnipuratchi@gmail
அண்மை செய்திகள்
Labels:
அண்மை செய்திகள்
Subscribe to:
Post Comments (Atom)
Post Bottom Ad
fnasfkasjfkas
Author Details
அக்னி புரட்சி நிறுவனர் டாக்டர் ராமதாஸ் அவர்கள்.
No comments:
Post a Comment