💉மருத்துவப் பணியாளர்களுக்கு பணிநியமன 📜ஆணையினை அளித்தார் 💺முதல்வர்😯 - Agnipuratchi

💉மருத்துவப் பணியாளர்களுக்கு பணிநியமன 📜ஆணையினை அளித்தார் 💺முதல்வர்😯

Share This

பொது சுகாதாரத்துறையில் 584 காலிப்பணியிடங்கள் நிரப்பப்படுவதன் மூலம் அந்தத் துறையில் காலிப்பணியிடங்களே இல்லாத சூழல் உருவாக்கப்பட😯 இருப்பதாக சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் 🏛சட்டப்பேரவையில் நேற்று தெரிவித்தார்🔈. இந்நிலையில் சென்னை ஓமந்தூரார் பன்னோக்கு 🏛அரசு 🏥மருத்துவமனையில் நடைபெற்ற நிகழ்ச்சியில்🎉 584 பேருக்கு பணி ஆணைகளை📜 வழங்கினார்👏. இந்த நிகழ்ச்சியில்🎉 துணை முதலமைச்சர் 💺ஓ.பன்னீர்செல்வம், அமைச்சர் விஜயபாஸ்கர் உள்ளிட்டோர் பங்கேற்றனர்👍.

No comments:

Post a Comment

Post Bottom Ad

fnasfkasjfkas

Pages