இருமொழிக் கொள்கையில் 🏛தமிழக அரசு உறுதி👍-அமைச்சர் செங்கோட்டையன்🎙 - Agnipuratchi

இருமொழிக் கொள்கையில் 🏛தமிழக அரசு உறுதி👍-அமைச்சர் செங்கோட்டையன்🎙

Share This

🏛சட்டப்பேரவையில் இன்று ஆசிரியர் பணி மாறுதல் கலந்தாய்வு ஆண்டுதோறும் நடத்தப்படுமா⁉என தி.மு.க. உறுப்பினர் சுரேஷ்ராஜன் கேள்வி எழுப்பினார். அதற்கு பதில் அளித்த அமைச்சர் செங்கோட்டையன்🎙, "ஆண்டுதோறும் ஆசிரியர்களுக்கு கலந்தாய்வு நடத்தப்பட்டால், ஆசிரியர் வேறு பள்ளிக்கு மாறும்போது மாணவர்களின் 📚கல்வித்தரம் பாதிக்கப்படும்😟" என்று தெரிவித்தார்😯. தொடர்ந்து பேசிய அவர்🎙, "ஆனால் 📆மூன்று ஆண்டுகளுக்கு ஒருமுறை கலந்தாய்வு🗣 நடத்தப்பட்டால் மாணவர்களின் 📚கல்வித்தரம் பாதிக்கப்படாது🚫 என்பதால் அரசு இந்த முடிவை எடுத்து செயல்படுத்திவருகிறது👍. மேலும், 🏫பள்ளிகளில் தமிழ், ஆங்கிலம் என்ற இரு மொழிக் கொள்கையில் அரசு உறுதியாக உள்ளது. தமிழ் ஆங்கிலம் தவிர்த்து மூன்றாம் மொழியை கற்பது 👥மாணவர்களுக்கும் சிரமத்தை ஏற்படுத்தும்😟. இது குறித்து கடந்த மாதம் 📆26ம் தேதி பிரதமருக்கு 💺முதலமைச்சர் 📄கடிதம் ✍எழுதியுள்ளார்" என்று தெரிவித்துள்ளார்🔈.

No comments:

Post a Comment

Post Bottom Ad

fnasfkasjfkas

Pages