அரியலூரில் புத்தகக் கண்காட்சியை ஆளுநர் பன்வரிலால் புரோகித் குத்துவிளக்கேற்றி தொடங்கிவைத்தார். அப்போது, "📚புத்தகங்களுக்காக சிறிது ⌚நேரத்தை அனைவரும் செலவிட வேண்டும்👍" என்று 💺ஆளுநர் 🙏கேட்டுக் கொண்டார். மேலும், 🏡வீட்டிலும் சிறிய நூலகம் வைத்திருக்க அறிவுறுத்திய 💺ஆளுநர், இதுபோன்ற அரிய 📚புத்தகத் திருவிழாக்களை🎉 அனைவரும் பயன்படுத்திக் கொள்ளுமாறு கேட்டுக் கொண்டார்😯. இதேபோன்று, 🏛கோவையில் கொடிசியா வர்த்தக சிறுதொழில் சங்கம் சார்பாக நடைபெறும் 📚புத்தகக் கண்காட்சியை👀 மாவட்ட ஆட்சியர் இராசாமணி தொடங்கி வைத்தார்👏. நிகழ்ச்சியில் பேசிய🗣 அவர், புத்தக வாசிப்பின்🗣 அவசியத்தை வலியுறுத்தினார்👍.
📚புத்தகங்களுக்காக ⌚நேரத்தை ஒதுக்குங்கள்👍-💺ஆளுநர்🎙
Share This
Tags
# அண்மை செய்திகள்
Share This
About agnipuratchi@gmail
அண்மை செய்திகள்
Labels:
அண்மை செய்திகள்
Subscribe to:
Post Comments (Atom)
Post Bottom Ad
fnasfkasjfkas
Author Details
அக்னி புரட்சி நிறுவனர் டாக்டர் ராமதாஸ் அவர்கள்.
No comments:
Post a Comment