⛰மேற்குத் தொடர்ச்சி மலையை ஒட்டிய பகுதிகளில் கன மழை பெய்து கொண்டிருக்கிறது. நீலகிரி மாவட்டத்தின் ஊட்டி, குந்தா, கூடலூர், பந்தலூர் ஆகிய பகுதிகளில் கடந்த 📆ஒருவாரமாக மழை கொட்டி தீர்க்கிறது😒. நேற்று நீலகிரி மாவட்டத்தின் 🏛அவலாஞ்சியில் 91 செ.மீ ☔மழை பதிவாகி ஆச்சரியத்தை😱 ஏற்படுத்தியுள்ளது. இது 🏛நீலகிரி மாவட்டத்தில் கடந்த 📆101 ஆண்டுகளில் இல்லாத ☔பெருமழை என்பது குறிப்பிடத்தக்கது. அவலாஞ்சி, பைக்காரா, கெத்தை, எமரால்டு உள்ளிட்ட பெரும்பாலான 🌊அணைகள் முழு கொள்ளளவை எட்டியுள்ளன😳. இதனால் 💪பாதுகாப்பு கருதி, இந்த அணைகள் திறந்து விடப்பட்டுள்ளன😯. எனவே கரையோரப் பகுதி 👥மக்களுக்கு ⚠எச்சரிக்கை விடப்பட்டுள்ளது. இதையொட்டி 🏛நீலகிரி மாவட்டத்தில் 🏫பள்ளி, 🏢கல்லூரிகளுக்கு இன்று நான்காவது நாளாக விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது📣.
🏛நீலகிரி மாவட்டம் அவலாஞ்சியில் 📆101 ஆண்டுகளில் இல்லாத பெருமழை☔
Share This
Tags
# அண்மை செய்திகள்
Share This
About agnipuratchi@gmail
அண்மை செய்திகள்
Labels:
அண்மை செய்திகள்
Subscribe to:
Post Comments (Atom)
Post Bottom Ad
fnasfkasjfkas
Author Details
அக்னி புரட்சி நிறுவனர் டாக்டர் ராமதாஸ் அவர்கள்.
No comments:
Post a Comment