16ந்தேதி இரவுடன் 🗿அத்திவரதர் 🙏தரிசனம் நிறைவு🎉-🏛மாவட்ட 💺ஆட்சியர்🎙 - Agnipuratchi

16ந்தேதி இரவுடன் 🗿அத்திவரதர் 🙏தரிசனம் நிறைவு🎉-🏛மாவட்ட 💺ஆட்சியர்🎙

Share This

🏛காஞ்சிபுரம் 🗿அத்திவரதர் கோவிலில் நடக்கும் அத்திவரதர் வைபவத்தில் 📆ஆகஸ்ட் 16ம் தேதி இரவு அல்லது ஆகஸ்ட் 17 அதிகாலையுடன் அத்திவரதர் தரிசனம் நிறைவு பெறும்🎉 எனவும், 17 ம் தேதி முதல் தரிசனம் ரத்து🚫 செய்யப்படுவதாக அம்மாவட்ட ஆட்சியர் 💺பொன்னையா கூறியுள்ளார். இது குறித்து அவர் கூறியுள்ளதாவது🎙, "வரும் 17 ம் தேதி அத்திவரதர் சிலையை 🌊குளத்திற்குள் வைக்க ஆகம விதிப்படி சடங்குகள் நடக்க உள்ளன😯. இதனால், 17 ம் தேதி அத்திவரதர் தரிசனம் ரத்து செய்யப்படுகிறது. 📆16 ம் தேதி இரவுடன் அத்திவரதர் தரிசனம் ரத்து🚫 செய்யப்படும். 16 ம் தேதி இரவில் 🏚கோவிலுக்குள் இருப்பவர்கள் அனைவரும் தரிசனம் செய்ய அனுமதிக்கப்படுவர்கள். உள்ளூர் மக்கள், 5,6,7 முறை அத்திவரதரை தரிசனம் செய்துள்ளனர்👍. இதுவரை 👥70.25 லட்சம் பேர் 🗿அத்திவரதரை 🙏தரிசனம் செய்துள்ளனர். நேற்று மட்டும் 3.50 லட்சம் பேர் தரிசனம் செய்தனர்" என்று கூறியுள்ளார். முன்னதாக, 🗿அத்திவரதர் தரிசனம் 📆ஆகஸ்ட் 17 வரை நடக்கும் என அறிவிக்கப்பட்டிருந்தது🔈 குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment

Post Bottom Ad

fnasfkasjfkas

Pages