நாட்டின் உண்மையான 👥குடிமக்களின் பெயர்களை கொண்டதுதான், என்.ஆர்.சி. என்று அழைக்கப்படுகிற தேசிய குடியுரிமை 📜பதிவேடு. இந்த பதிவேடு முதன்முதலாக அசாமில் 1951ம் ஆண்டு தயாரித்து வெளியிடப்பட்டது. அப்போது அங்கு குடிமக்கள் எண்ணிக்கை 80 லட்சம். அதே சமயம் கடந்த 2011ம் ஆண்டு மக்கள் தொகை 🙄கணக்கெடுப்பின்படி அசாமின் மக்கள் தொகை 3 கோடியே 11 லட்சம். இந்த நிலையில், அசாமில் தேசிய குடியுரிமை பதிவேடு புதுப்பிக்கப்பட்டு நேற்று காலை வெளியிடப்பட்டது. இந்த பட்டியலில் 19 லட்சத்து 6 ஆயிரத்து 657 பேர் பெயர்கள் தேசிய குடியுரிமை பதிவேட்டில் இடம் 🤷♂பெறவில்லை. இதற்கு அனைத்து கட்சியினரும் 😧அதிருப்தி தெரிவித்து வருகின்றனர்.
Home
அண்மை செய்திகள்
அசாமில் தேசிய 👥குடிமக்கள் பதிவேடு வெளியீடு - 19 லட்சம் பேரின் பெயர்கள் 🤷♂இல்லை
அசாமில் தேசிய 👥குடிமக்கள் பதிவேடு வெளியீடு - 19 லட்சம் பேரின் பெயர்கள் 🤷♂இல்லை
Share This
Tags
# அண்மை செய்திகள்
Share This
About agnipuratchi@gmail
அண்மை செய்திகள்
Labels:
அண்மை செய்திகள்
Subscribe to:
Post Comments (Atom)
Post Bottom Ad
fnasfkasjfkas
Author Details
அக்னி புரட்சி நிறுவனர் டாக்டர் ராமதாஸ் அவர்கள்.
No comments:
Post a Comment