🚀சந்திரயான் 2 🌕சுற்றுவட்டப்பாதை குறித்து இஸ்ரோ🔈 - Agnipuratchi

🚀சந்திரயான் 2 🌕சுற்றுவட்டப்பாதை குறித்து இஸ்ரோ🔈

Share This

🌕நிலவின் தென் துருவத்தில் ஆய்வு👀 நடத்த 🇮🇳இந்தியா சார்பில் அனுப்பப்பட்டுள்ள 🚀சந்திரயான் 2 விண்கலம், நேற்று முதல் நிலவின் சுற்றுவட்டப்பாதையில் பயணித்து வந்தது😯. இந்நிலையில் இன்று ⌚பகல் 12.50 மணிக்கு 🚀சந்திரயான் 2 விண்கலத்தின் பாதை மாற்றி அமைக்கப்பட்டுள்ளது😳. இதனை தொடர்ந்து 📆ஆகஸ்டு 28 ம் தேதி ⌚காலை 5.30 மணி முதல் 6.30 மணிக்குள் 🚀சந்திரயான் 2 ன் பாதை இரண்டாவது முறையாகவும், 📆செப்டம்பர், 1 அன்றும் மாற்றி அமைக்கப்பட உள்ளது👍 என்று இஸ்ரோ தகவலினை🎉 வெளியிட்டுள்ளது. 

No comments:

Post a Comment

Post Bottom Ad

fnasfkasjfkas

Pages